ஸ்வீட் கார்ன் இனிப்பு போண்டா


தேவையான பொருட்கள் 

  • மைதா 
  • ஸ்வீட் கார்ன் 
  • அரிசி மாவு 
  • சர்க்கரை 
  • ஏலக்காய் பொடி 
  • சமையல் சோடா 
  • எண்ணெய் 

செய்முறை 

பாத்திரத்தில், 1/2 கப் மைதா, 1/2 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன், 1/2 கப் சர்க்கரை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 

பின், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post