1) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில் இரண்டு பச்சை மிளகாய் காம்பை நீக்காமல் சேர்க்கவும்.
2) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில் இரண்டு காய்ந்த மிளகாய் காம்பை நீக்காமல் சேர்க்கவும்.
3) காய்ச்சி நன்கு ஆற வைத்த 500 மில்லி பாலில், 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
4) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில், சின்ன நெல்லிக்காய் அளவு புளி போட்டு வைக்கவும்.
