தோசை மாவு சீக்கிரம் புளிக்க


1) தோசை மாவுடன், சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து வைக்கவும். 

2) தோசை மாவு உள்ள பாத்திரத்தை, ஈரம் இல்லாத துணியால் நன்கு சுற்றி வைக்கவும். 

3) தோசை மாவுக்கு அரிசி ஊற வைக்கும் போது, சிறிதளவு வெந்தயம் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.

4) தோசை மாவுக்கு அரிசி ஊற வைக்கும் போது, சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.

Previous Post Next Post