1) மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி அவல் சேர்க்கவும்.
2) தோசை மாவில் சிறிதளவு ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
3) ஒவ்வொரு தோசைக்கு முன், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிறிய துண்டு வெங்காயத்தை வைத்து தேய்த்து பரப்பி விடவும்.
4) முடிந்த வரை இரும்பு தோசைக்கல் பயன்படுத்தவும்.