1) வெண் பொங்கல் சமைக்கும் போது சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2) வெண் பொங்கல் சமைக்கும் போது பாசிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.
3) மூன்று கப் அரிசிக்கு ஒரு கப் பாசிப்பருப்பு என்ற அளவில் சேர்க்கவும்.
4) ஒரு கப் அரிசிக்கு 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.