1) கடாயில், நறுக்கிய வெண்டைக்காய், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கி, பின் சமைத்தால் வழவழப்பு தன்மை இருக்காது.
2) வெண்டைக்காயை நறுக்கி, 30 நிமிடம் ஒரு வெள்ளை துணியில் விரித்து விட்டு காய வைக்கவும்.
3) வெண்டைக்காய் சமைக்கும் போது மூடி போடாமல் சமைக்கவும்.
4) வெண்டைக்காய் சமைக்கும் போது சிறிதளவு கெட்டித் தயிர் சேர்க்கவும்.
