1) துவரம் பருப்பு வேக வைக்கும் போது இரண்டு துண்டு மஞ்சள் பூசணி சேர்த்து வேக வைக்கவும்.
2) துவரம் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்கவும்.
3) சாம்பாரில் காய்கறிகள் சேர்க்கும் போது சிறிதளவு தேங்காயை அரைத்து சேர்க்கவும்.
4) சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது ஒரு உருளைக்கிழங்கும் சேர்த்து வேக வைக்கவும்.
