ரவா உப்புமா சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) வெங்காயம் வதக்கும் போது ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். 

2) வெங்காயம் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 

3) பொடியாக நறுக்கிய சிறிதளவு கேரட்-பீன்ஸ் சேர்க்கலாம். 

4) இறுதியாக, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post