1) இறுதியாக, வறுத்து அரைத்த சீராக பொடி ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும்.
2) சிக்கன் வேக வைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
3) ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி தட்டி வெங்காயம் வதக்கும் போது சேர்க்கவும்.
4) தக்காளி அரைத்து சேர்த்தால் நன்றாக இருக்கும்.
