அரிசி-பருப்பு சாதம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) வதக்கும் பொழுது 1/4 ஸ்பூன் வெந்தயம், 1/4 ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். 

2) தக்காளி வதக்கும் போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

3) இறுதியாக, நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். 

4) பெரிய வெங்காயம் சேர்க்காமல் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை கூடும்.
Previous Post Next Post