பூரி நன்கு உப்பலாக வர நான்கு டிப்ஸ்


1) மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்து பிசையவும். 

2)‌ மாவு பிசையும் பொழுது சிறிதளவு மைதா சேர்த்து பிசையவும். 

3) பூரிக்கு மாவு பிசையும் பொழுது சுடுதண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். 

4) பூரிக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு பால் சேர்த்து பிசையவும்.

Previous Post Next Post