HomeTIPS சாதம் சமைக்கும் போது நன்கு உதிரியாக இருக்க நான்கு டிப்ஸ் June 16, 2025 1) சாதம் வைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். 2) சாதம் வைக்கும் போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.3) சாதம் சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 4) சாதம் சமைக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.