2) முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் போது ஒரு கப் முட்டைகோஸ், 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ் என்ற அளவில் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
3) முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் போது இறுதியாக ஒரு முட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4) இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு தட்டி வெங்காயம் வதக்கும் போது சேர்க்கவும்.
