1) தக்காளி கொஞ்சம் கம்மியாக சேர்த்து விட்டு, எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
2) பிரியாணிக்கு இஞ்சி-பூண்டு விழுது அரைக்கும் போது ஒரு தக்காளி சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.
3) இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் தட்டி வெங்காயம் வதக்கும் பொழுது சேர்க்கவும்.
4) இறுதியாக, சிறிதளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
