ரசம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) ரசம் தாளிக்க கடுகு போடும் போது 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். 

2) மிளகு, சீரகம், பூண்டு தட்டி தாளிக்கும் போது சேர்க்கவும். 

3) ரசம் செய்யும் போது புளி அளவு கம்மியாக சேர்த்து விட்டு தக்காளி அதிகமாக சேர்த்தால் நன்றாக இருக்கும். 

4) இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post