துவரம் பருப்பு குழம்பு சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்


1) இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் லேசாக வறுத்து துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்க்கவும். 

2) துவரம் பருப்பு வேக வைக்கும் போது 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். 

3) துவரம் பருப்பு வேக வைக்கும் போது இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து வேக வைக்கவும். 

4) துவரம் பருப்பு வேக வைக்கும் போது ஒரு கத்தரிக்காய், சின்ன நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வேக வைக்கவும்.
Previous Post Next Post