பணியாரம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) பணியாரம் செய்யும் போது மாவில், வறுத்த பாசிப்பருப்பு கொஞ்சமாக, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து விடவும். 

2) பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கடலைப்பருப்பு, சீரகம் வதக்கி மாவில் சேர்த்து கலக்கவும். 

3) மாவில் துருவிய கேரட் சேர்க்கலாம். 

4) பணியார கல்லில் மாவு ஊற்றிய பின் அதன் மேல் சிறிதளவு இட்லி பொடி தூவி விடவும்.
Previous Post Next Post