கோதுமை தோசை நன்கு Soft-ஆக சுவையாக இருக்க நான்கு டிப்ஸ்


1) கோதுமை தோசைக்கு மாவு கரைக்கும் பொழுது சிறிதளவு கடலை மாவு சேர்த்து கரைக்கவும். 

2) கோதுமை தோசை மாவில் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து விடவும். 

3) கோதுமை தோசை மாவில் சிறிதளவு வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கலக்கவும். 

4) மாவு கரைக்கும் பொழுது சுடுதண்ணீர் சேர்த்து மாவு கரைக்கவும்.
Previous Post Next Post