HomeTIPS தயிர் நன்கு கெட்டியாக இருக்க நான்கு டிப்ஸ் June 23, 2025 1) தயிர் உரை ஊற்றி வைக்க மண் பாத்திரம் பயன்படுத்தவும்.2) காய்ச்சிய பாலில் சிறிதளவு பால் பவுடர் கலந்து உரை ஊற்றி வைக்கவும். 3) பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.4) பாலில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும்.