தக்காளி சட்னி சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) தக்காளி சட்னி செய்யும் பொழுது ஒரு ஸ்பூன் பொடியாக்கிய வெல்லம் சேர்க்கலாம். 

2) தக்காளி சட்னி தாளிக்கும் போது 1/2 ஸ்பூன் சீரகம் சேர்ந்து தாளித்தால் சுவையும் மணமும் கூடும். 

3) தக்காளி சட்னிக்கு பெரிய வெங்காயம் சேர்க்காமல் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை கூடும். 

4) தக்காளி சட்னிக்கு வதக்கும் போது பொடியாக நறுக்கிய பூண்டு சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்
Previous Post Next Post