பனங்கற்கண்டு-சுக்கு பிளாக் டீ


தேவையான பொருட்கள் 

  • பனங்கற்கண்டு 
  • சுக்கு 
  • டீ தூள்  

செய்முறை 

இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் டீ தூள், பொடியாக்கிய சுக்கு ஒரு ஸ்பூன், நான்கு ஸ்பூன் பொடியாக்கிய பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
Previous Post Next Post