1) சேமியா உப்புமா செய்வதற்கு முன் சேமியாவை பொன்னிறமாக வறுத்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
2) சேமியா உப்புமா செய்யும் பொழுது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
3) சேமியா உப்புமா செய்வதற்கு வெங்காய வதக்கும் பொழுது ஒரு தக்காளி சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
4) சேமியா உப்புமா செய்யும் பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
