1) கேரட்-பீன்ஸ் பொரியல் செய்யும் போது சிறிதளவு பாசிப்பருப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும்.
2) கேரட்-பீன்ஸ் பொரியல் செய்யும் பொழுது பாதி அளவு வேக வைத்த பச்சை பட்டாணி சிறிதளவு சேர்த்தால் சுவை கூடும்.
3) இஞ்சி, பூண்டு, சோம்பு தட்டி வதக்கும் போது சேர்க்கலாம்.
4) தாளிக்கும் பொழுது இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
