புளி சாதம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்


1) புளி சாதம் செய்யும் பொழுது வேர்க்கடலையை முழுவதுமாக சேர்க்காமல் ஒன்று-இரண்டாக உடைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

2) புளி சாதம் செய்யும் போது புளிக்கரைசல் சேர்க்கும் போது சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம். 

3) புளி சாதம் தாளிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

4) புளி சாதம் செய்து முடித்து இறுதியாக, வறுத்த எள்ளு பொடி ஒரு ஸ்பூன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post