தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க நான்கு டிப்ஸ்



1) தேங்காய் சட்னியில் ஒரு சிட்டிகை சர்க்கரை தூவி வைத்தால் சீக்கிரம் கெடாது. 

2) தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சீக்கிரம் கெடாது. 

3) தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம். 

4) தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது தேங்காயின் அளவு கம்மியாகவும், பொட்டுக்கடலையின் அளவு அதிகமாகவும் சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.
Previous Post Next Post