1) பச்சைப்பயிறு குழம்பு செய்து முடித்து இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
2) பச்சைப்பயிறு குழம்பு செய்யும் பொழுது பச்சைப்பயிறை வறுத்து ஒன்று-இரண்டாக உடைத்து சேர்க்கவும்.
3) பச்சைப்பயிறு குழம்பு செய்வதற்கு தாளிக்கும் போது பச்சை மிளகாய் சேர்த்தால் சுவை கூடும்.
4) பச்சை பயிறு குழம்பு தாளிக்கும் பொழுது இரண்டு பல் பூண்டு தட்டி சேர்க்கவும்.
