தேவையான பொருட்கள்
- பனங்கற்கண்டு
- சுக்கு
- டீ தூள்
- பால்
செய்முறை
இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் டீ தூள், பொடியாக்கிய சுக்கு ஒரு ஸ்பூன், நான்கு ஸ்பூன் பொடியாக்கிய பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
பின், 1/4 டம்ளர் காய்ச்சிய சூடான பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.