மட்டன் வறுவல் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) மட்டன் வறுவல் சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் மட்டன் நன்கு வெந்துவிடும். 

2) இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் நான்கையும் தட்டி வெங்காயம் வதக்கும் போது சேர்த்தால் மட்டன் வறுவல் சுவை கூடும். 

3) மட்டன் வறுவல் செய்யும் போது அதனுடன் சிறிதளவு உருளைக்கிழங்கு சேர்த்தால் நன்றாக இருக்கும். 

4) தேங்காய், சிறிதளவு சோம்பு இரண்டையும் அரைத்து மட்டன் வறுவல் சமைக்கும் போது சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
Previous Post Next Post