தேவையான பொருட்கள்
- பால்
- சுக்கு
- பனங்கற்கண்டு
- பால் பவுடர்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர், இரண்டு ஸ்பூன் பால் பவுடர், இரண்டு ஸ்பூன் தட்டிய சுக்கு, ஐந்து ஸ்பூன் பொடியாக்கிய பனங்கற்கண்டு சேர்த்து பால் சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும்.