1) சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு பால் சேர்த்து பிசையவும்.
2) சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சுடுதண்ணீர் சேர்த்து மாவு பிசையவும்.
3) மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் சேர்க்கலாம்.
4) சப்பாத்தி மாவை தேய்த்து மீண்டும் மடித்து ஒருமுறை தேய்க்கவும்.