1) 1/2 ஸ்பூன் பொடியாக்கிய வெல்லம் சேர்த்தால் புளிக்குழம்பு சுவையாக இருக்கும்.
2) இறுதியாக, 1/2 ஸ்பூன் சீரகப்பொடி, 1/2 ஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து கலந்தால் சுவை அதிகரிக்கும்.
3) புளிக்குழம்பு செய்யும் பொழுது 1/4 டம்ளர் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.
4) புளிக்குழம்பு செய்து முடித்து, இறுதியாக வறுத்து அரைத்த வெந்தயப் பொடி 1/2 ஸ்பூன், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.
