1) முட்டையை வேக வைத்து, எண்ணெயில் ஃப்ரை செய்து சேர்த்தால் முட்டை குழம்பு சுவையாக இருக்கும்.
2) தேங்காய், சிறிதளவு சோம்பு அரைத்து சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
3) வதக்கும் பொழுது, இஞ்சி, பூண்டு இரண்டையும் ஒன்று-இரண்டாக தட்டி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
4) முட்டை குழம்புக்கு தாளிக்கும் பொழுது சோம்பு சேர்த்து தாளித்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
