ரவா கிச்சடி சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) ரவா கிச்சடி செய்யும் பொழுது சிறிதளவு சேமியா வறுத்து சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 

2) ரவா கிச்சடி செய்யும் பொழுது சிறிதளவு பாசிப்பருப்பு சேர்க்கலாம். 

3) ரவா கிச்சடி செய்யும் பொழுது இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு பொடியாக நறுக்கி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

4) ரவா கிச்சடி செய்யும் பொழுது பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post