1) ரசம் தாளிக்கும் பொழுது பச்சை மிளகாய் சேர்த்து தாளித்தால் நன்கு மணமாக இருக்கும்.
2) இறுதியாக சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் நன்கு மணமாக இருக்கும்.
3) சீரகம், மிளகு இரண்டையும் வறுத்து பொடியாக்கி ரசத்தில் சேர்த்தால் மணம் அதிகரிக்கும்.
4) ரசம் தாளிக்கும் பொழுது பூண்டு தோல் நீக்காமல் அப்படியே தட்டி சேர்த்தால் மணம் அதிகரிக்கும்.
