கீரை குழம்பு சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) கீரை குழம்பில் சின்ன வெங்காயம் பச்சையாக தட்டி சேர்த்தால் சுவையாக இருக்கும். 

2) கீரை குழம்பு செய்து முடித்து இறுதியாக, சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

3) கீரை குழம்பில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

4) கீரை குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.‌
Previous Post Next Post