தக்காளி குழம்பு சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்


1) தக்காளி குழம்பு செய்யும் பொழுது சிறிதளவு கறி மசாலா தூள், சிக்கன் மசாலா தூள், மட்டன் மசாலா தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும். 

2) தக்காளி குழம்பு தாளிக்கும் போது சோம்பு சேர்த்து தாளித்தால் நன்கு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

3) தக்காளி குழம்பு தாளிக்கும் போது நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

4) வதக்கும் போது சிறிதளவு பூண்டு தட்டி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post