எலுமிச்சை சாதம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) எலுமிச்சை சாதம் தாளிக்கும் பொழுது நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். 

2) எலுமிச்சை சாதம் தாளிக்கும் போது ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும். 

3) எலுமிச்சை சாதம் சமைக்கும் பொழுது ஒன்று-இரண்டாக உடைத்த வேர்க்கடலை சிறிதளவு சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 

4) இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரி சிறிதளவு சேர்த்து கலந்தால் சுவை கூடும்.‌
Previous Post Next Post