சாம்பார் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றும் ஒரே அளவில் சேர்த்து சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். 

2) சாம்பார் செய்து முடித்து இறுதியாக, வறுத்து அரைத்த வெந்தய பொடி ஒரு ஸ்பூன், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் சாம்பார் சுவையாக இருக்கும். 

3) முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது அதனுடன் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் சிறிதளவு சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 

4) துவரம் பருப்பு லேசாக வறுத்து சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post