சாம்பார் தாளிக்க நான்கு டிப்ஸ்



1)‌ சாம்பார் தாளிக்கும் பொழுது சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

2) வெந்தயம், உளுந்து பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்தால் நன்கு மணமாக இருக்கும். 

3) தாளிக்கும் போது இரண்டு முழு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்தால் மணமாக இருக்கும். 

4) நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால் சுவை அதிகரிக்கும்.‌
Previous Post Next Post