HomeTIPS தோசை மொறுமொறுப்பாக இருக்க July 23, 2025 தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு அவல் சேர்த்து மாவு அரைத்தால் தோசை நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.