உருளைக்கிழங்கு போண்டா சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்


1) ஒரு ஸ்பூன் இஞ்சி, இரண்டு பல் பூண்டு தட்டி வெங்காயம் வதக்கும் போது சேர்த்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.‌ 

2) வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு துருவிய பீட்ரூட் சேர்க்கலாம். 

3) சோம்பு போட்டு தாளித்தால் சுவை அதிகரிக்கும். 

4) மாவு கரைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.
Previous Post Next Post