தேங்காய் சாதம் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்




1) தேங்காயை அரைத்து வடிகட்டி எடுத்து, அந்த தேங்காய் பாலை வைத்து தேங்காய் சாதம் செய்தால் சுவையாக இருக்கும். 

2) தேங்காய் சாதம் செய்வதற்கு வதக்கும் பொழுது நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும். 

3) தேங்காய் சாதம் செய்யும் பொழுது வெங்காயம் வதக்கும் போதே துருவிய தேங்காயும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் சாதம் சேர்த்தால் சுவையாகவும் இருக்கும், சீக்கிரம் கெடாது.‌

4) தேங்காய் சாதத்தில் ஒன்று-இரண்டாக உடைத்த வேர்க்கடலை சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
Previous Post Next Post