சாம்பாரில் உப்பு அதிகமானால் சரி செய்ய நான்கு டிப்ஸ்


1) பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்தால் உப்பு சரியாகும். 

2) சாம்பாரில் சிறிதளவு தேங்காய் அரைத்து சேர்த்தால் உப்பு சரியாகிவிடும். 

3) சிறிதளவு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் இரண்டையும் உப்பு சேர்க்காமல் வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு வேக வைத்தால் உப்பு சுவை சரியாகிவிடும்.

4) உப்பு சேர்க்காமல் சிறிதளவு துவரம் பருப்பு வேக வைத்து மசித்து சாம்பாரில் சேர்க்கலாம்.

Previous Post Next Post