நட்ஸ் பெப்பர் இட்லி


தேவையான பொருட்கள் 

  • இட்லி 
  • முந்திரி 
  • பாதாம் 
  • மிளகு தூள் 
  • மிளகாய் தூள்
  • உப்பு 
  • நெய் 

செய்முறை 

கடாயில், 1/4 கப் முந்திரி, பாதாம் (இரண்டும் சேர்த்து 1/4 கப்) சேர்த்து வறுத்து ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும். 

பின், மற்றொரு கடாயில், இரண்டு ஸ்பூன்‌ நெய், பொடியாக்கிய இட்லி ஒரு கப், அரைத்து வைத்துள்ள முந்திரி-பாதாம், ஒரு ஸ்பூன் மிளகு தூள், 1/4 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Previous Post Next Post