குலாப் ஜாமுன் SOFT-ஆக இருக்க நான்கு டிப்ஸ்



1) குலாப் ஜாமூன் செய்வதற்கு மாவு பிசையும் போது தண்ணீர் சேர்க்காமல் பால் சேர்த்து மாவு பிசையலாம். 

2) மாவு பிசையும் பொழுது சிறிதளவு பால் பவுடர் சேர்த்தால் குலாப் ஜாமுன் நன்கு மிருதுவாக இருக்கும். 

3) குலாப் ஜாமுன் வேக வைத்து பின், சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தயார் செய்த குலாப் ஜாமுனை போட வேண்டும். 

4) மாவு பிசையும் பொழுது சிறிதளவு மைதா சேர்க்கலாம்.
Previous Post Next Post