முறுக்கு மொறு மொறுப்பாக வர நான்கு டிப்ஸ்



1) முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு வெண்ணெய் சேர்க்கலாம். 

2) முறுக்கு மாவு பிசையும் பொழுது சூடான நல்லெண்ணெய் சிறிதளவு சேர்க்கலாம். 

3) பொட்டுக்கடலையை அரைத்து மாவு பிசையும் பொழுது சேர்த்தால் முறுக்கு மொறு-மொறுவென இருக்கும். 

4) அரிசி மாவை லேசாக வறுத்து சேர்க்க வேண்டும்.
Previous Post Next Post