கீரை பொரியல் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) கீரை பொரியல் செய்வதற்கு வெங்காயம் வதக்கும் போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும். 

2) கீரை வதக்கும் போது ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.

3) கீரை பொரியலில் தேங்காய் துருவல் சேர்க்காமல், சிறிதளவு வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். 

4) கீரை பொரியல் செய்து முடித்து இறுதியாக தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post