HomeTIPS தோசை மொறுமொறுப்பாக இருக்க டிப்ஸ் 2 August 08, 2025 தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு ரவை சேர்த்து அரைத்தால் தோசை நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.