HomeTIPS சோயா பீன்ஸ் சீக்கிரம் ஊற August 09, 2025 சோயா பீன்ஸ் ஊற வைக்க மறந்து விட்டால், சூடாக இருக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடம் மட்டும் போட்டு வைத்தால் போதும் சீக்கிரம் ஊறிவிடும்.