HomeTIPS ரசம் சுவை அதிகரிக்க டிப்ஸ் 2 September 09, 2025 இரண்டு தக்காளி, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு புளி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து அரைத்து ரசம் செய்தால் சுவையாக இருக்கும்.